தன் மதிப்பீடு : விடைகள் - II
 

3)

தலைவர்களைக் காப்பிய மாந்தர்களாகக் கொண்டு உருவாக்கப்பட்ட காப்பியங்கள் யாவை?

 

மனித தெய்வம் காந்தி காதை, நேரு காவியம், நேதாஜி காவியம், பெரியார் காவியம், அண்ணா காவியம், கலைஞர் காவியம்.


முன்