தன் மதிப்பீடு : விடைகள் - II
இராவண காவியம் எந்நூலுக்கு எதிர்நூலாகத் தோன்றியது?
இராவண காவியம் கம்பராமாயணத்துக்கு எதிர்நூலாகத் தோன்றியது.