தன் மதிப்பீடு : விடைகள் - II
 

3)

சுத்தானந்த பாரதியார் எத்தகைய புதிய சமுதாயத்தை உருவாக்க விரும்புகிறார்?

கவியோகி சுத்தானந்தரும் சமயோக சமாஜம் என்னும் அமைப்பின்வழி உலக மக்கள் வேற்றுமைகள் இன்றி ஒன்றுபட்டு ஆன்மிக ஆற்றலால் போரும் பூசலும் அற்ற புதிய சமுதாயத்தை உருவாக்க விரும்புகிறார்.



முன்