தன் மதிப்பீடு : விடைகள் - I

3)

பூங்கொடியின்மனத்திண்மையை விளக்குக.

தமிழ்மொழியும் தமிழ் இனமும் சிறப்பு அடைவதற்குரிய வாழ்க்கையைத் தன் குறிக்கோளாகப் பூங்கொடி கொண்டாள். இதிலிருந்து அவள் சற்றும் வழுவவில்லை. இளமைப் பருவத்திற்குரிய காதல் உணர்விற்கு அவள் இடம் தரவில்லை. கோமகன் காதலை அவள் ஏற்றுக் கொள்ளவில்லை. வாழ்க்கையைத் துறக்க அவள் விரும்பவில்லை. திருமண வாழ்க்கையை ஏற்காமல் மக்கள் தொண்டிற்குத் தன்னைத் தியாகம் செய்து கொண்டாள். இதிலிருந்து அவள் மனத்திண்மை புலனாகிறது.


முன்