தன் மதிப்பீடு : விடைகள் - I
 

2)

ட்ராய் நகரின் வீழ்ச்சிக்குப் பிறகு ட்ரோஜன்கள் எங்குச் செல்கிறார்கள்?

 

இத்தாலியில் ஏனியாஸ் மாபெரும் சாம்ராஜியம் ஒன்றை நிறுவுவான் என்பதே விதியின் திட்டம். எனவே ட்ராயின் அழிவிற்குப் பின்னர் ஏனியாஸின் தலைமையில் ட்ரோஜன்கள் இத்தாலியை நோக்கிப் பயணம் மேற்கொள்கிறார்கள்.



முன்