தன் மதிப்பீடு :
விடைகள் - I |
|
3) |
வெர்ஜில்
ஏன் அரசியலின் மீது
ஈடுபாடு
கொள்ளவில்லை? |
கி.மு.44ஆம் ஆண்டில் ஜுலியஸ் சீசரின் மறைவுக்குப் பின்னர் உரோம் அரசியல் குழப்பங்களால் சூழப்பட்டது. வெர்ஜில் பிறந்த கி.மு.70ஆம் ஆண்டிலும் இந்நிலை மாறவில்லை. உள்நாட்டுப் பூசல்களால் உரோம் பிளவுபட்டு இருந்தது. இதுவே வெர்ஜில் அரசியலை வெறுக்கக் காரணமாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் வெர்ஜில் அரசியலைக் காட்டிலும் எழுத்திலேயே மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். |