தன் மதிப்பீடு
: விடைகள் - II |
|
6) |
ஏனியாஸ்
தன்னலமற்ற மக்கள் தலைவன்
என்பதற்குச்
சான்று தருக. |
கார்த்தேஜின் அரசி டிடோவைப் பிரிய மனமில்லாதபோதிலும் ட்ரோஜன்களின் நலத்தையும் எதிர்காலத்தையும் கருதி அவளைத் துறக்கிறான் ஏனியாஸ். இதுவே அவன் தன்னலமற்ற மக்கள் தலைவன் என்பதற்கான சான்று. |