தன் மதிப்பீடு : வினாக்கள் - I
 

2)

தமிழ்ஒளி இயற்றிய நூல்கள் சிலவற்றைக் குறிப்பிடுக.
 

தமிழ்ஒளியின் காவியப் படைப்புகள் கவிஞனின் காதல், நிலைபெற்ற நிலை, வீராயி, மேதின ரோஜா, விதியோ வீணையோ?, மாதவி காவியம், கண்ணப்பன் கிளிகள், புத்தர் பிறந்தார், கோசலைக்குமரி ஆகியனவாம்.


முன்