தன் மதிப்பீடு :
வினாக்கள் - I |
|
4) |
‘அகல்யா’வில் வரும்
கௌதமன் அகல்யாவை ஏற்றுக்
கொள்ள மறுத்த காரணம் யாது? |
தனக்கும் தன் குலத்திற்கும் பழியை உண்டாக்கிய அவளின் கண்ணீரைக் கண்டு நான் இரக்கமுற்று அவளை ஏற்றுக்கொண்டாலும் உலகத்தார் அவளை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றான் கௌதமன். வஞ்சமகள் வாலிபத்தில் வானரசைக் காதலித்தாள் என்று முடிவாகக் கூறினான். |