தன் மதிப்பீடு :
வினாக்கள் - I |
|
5) |
‘வீராயி’
புலப்படுத்தும் காவியத்தளம்
யாது? |
தாழ்ந்த
குலத்தில் பிறந்த வீராயி
துன்பங்களை
வாழ்நாள் முழுதும் எதிர்கொண்டாள்.
தன் கற்பைக்
காத்துக்கொள்ளக் கடுமையாகப் போராடினாள்.
ஆனால்
வாழ்க்கைப் போராட்டத்தில்
இறப்பைத் தழுவிக்
கொண்டாள். |