தன் மதிப்பீடு : விடைகள் : II
5.
மூவிடத்திற்கும் பொதுவாய் வரும் பெயர் யாது?
‘எல்லாம்’ என்ற ஒரு பெயர் மட்டுமே மூவிடங்களுக்கும் உரியது.
எடுத்துக்காட்டு
நாமெல்லாம் சென்றோம்
- தன்மை
மூவிடங்களிலும் வந்தது
நீவிரெல்லாம் வருவீர்
- முன்னிலை
அவரெல்லாம் சென்றனர்
- படர்க்கை
அவையெல்லாம் சென்றன
- படர்க்கை
முன்