தன் மதிப்பீடு :விடைகள் - I
 

5. முன்னிலைப் பன்மைக்குரிய தெரிநிலை வினைமுற்று விகுதிகள் யாவை?

இர், ஈர் என்பன முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதிகளாகும்.

முன்