தன் மதிப்பீடு :விடைகள் - I
 

7. படர்க்கையை உளப்படுத்தும் முன்னிலைப் பன்மை என்றால் என்ன?

முன்னிலையில் உள்ளவரையும், படர்க்கையாரையும் சேர்த்து ஒரே வினைமுற்றால் குறிக்கும்பொழுது ‘நீர் வந்தீர்’ என அமையும் தொடரைப் படர்க்கையை உளப்படுத்தும் முன்னிலைப் பன்மை என்று கூறுகிறோம்.

முன்