தன் மதிப்பீடு : விடைகள் - II
2. தம் வினைமுதல் வினையும், பிற வினைமுதல் வினையும் கொண்டு
முடியும் வினையெச்சங்கள் இரண்டிற்குச் சான்று தருக.
1. | செய | - |
மழை பெய்ய எழுந்தது (தன் வினைமுதல் வினை) |
| | - |
மழை பெய்யக் குளம் நிறைந்தது (பிற வினைமுதல் வினை) |
2. | செயின் | - |
மழை பெய்யின் புகழ்பெறும் (தன் வினைமுதல் வினை) |
| | - |
மழை பெய்யின் புகழ்வர் (பிற வினைமுதல் வினை) |
முன்
|