தன் மதிப்பீடு : விடைகள் - II
3. எதிர்மறை வினையெச்சம் பற்றி எழுதுக.
வினைப்பகுதி, ‘ஆ’ என்னும் எதிர்மறை இடைநிலை, வினையெச்ச விகுதி ஆகியவற்றைக் கொண்டு, வினைச்சொல்லைக் கொண்டு முடியும் எச்சம் ‘எதிர்மறை வினையெச்சம்’ எனப்படும்.
(எ.கா) பார்க்காமல் சென்றான்
முன்
|