தன் மதிப்பீடு : விடைகள் - II

5. முற்றெச்சம் குறித்து எழுதுக.

ஒரு வினைமுற்று, வேறொரு வினைமுற்றைக் கொண்டுமுடியும் பொழுது எச்சப்பொருள் தரும். இது ‘முற்றெச்சம்’ எனப்படும்.

(எ.கா) கற்றனன் மகிழ்ந்தான் - (கற்று மகிழ்ந்தான்)

முன்