தன் மதிப்பீடு : விடைகள் - I
 

3.
ஒரு வினைச்சொல்லில் இருக்க வேண்டிய முக்கியமான மூன்று உறுப்புகள் யாவை?

முக்கியமான உறுப்புகள் பகுதி, விகுதி, இடைநிலை என்ற மூன்றும்.

[முன்]