தன் மதிப்பீடு : விடைகள் - I
 

4.
படர்க்கை வினைமுற்று விகுதிகள் எவற்றையெல்லாம் உணர்த்தும்?

படர்க்கை வினைமுற்று விகுதிகள் திணை, பால், எண், இடம் என்ற நான்கையும் உணர்த்தும்.

[முன்]