தன் மதிப்பீடு : விடைகள் - I
 

2.
ஏகார இடைச்சொல் என்னென்ன பொருள்களில் வரும்?

பிரிநிலை, வினா, எண், ஈற்றசை, தேற்றம், இசைநிறைத்தல் ஆகிய ஆறு பொருள்களில் வரும்.

[முன்]