தன் மதிப்பீடு : விடைகள் - I
3.
ஓஓ கெட்டேன் - இத்தொடரில் அமைந்துள்ள இடைச்சொல் எது? அது என்ன பொருளைத் தருகிறது?
ஓகார இடைச்சொல்; கழிவு (இரக்கப் பொருள்)
[முன்]