தன் மதிப்பீடு : விடைகள் - I
4.
என, என்று - இடைச்சொற்கள் எத்தனைப் பொருள்களில் வரும்? அவை யாவை?
ஆறு பொருள்களில் வரும் - வினை, பெயர், குறிப்பு, இசை, எண், பண்பு.
[முன்]