பாடம் - 4
உரிச்சொல் என்றால் என்ன என்பதைத் தெரிவிக்கிறது. உரிச்சொல்லின் பொது இலக்கணத்தை விளக்குகிறது.
• உரிச்சொல்லின் வகைகளைத் தெரிந்து கொள்ளலாம். • உயிர்ப்பொருள்களின் குணப்பண்புகளை அறிந்து கொள்ளலாம். • உயிர் அல்லாத பொருள்களின் குணப்பண்புகளையும் தெரிந்து கொள்ளலாம்.