5.2 தொகுப்புரை
ஒரு குணம் தழுவிய பல உரிச்சொற்களை விளக்கமாகப் பார்த்தோம். மிகுதி என்னும் குணத்தை உணர்த்தும் ஆறு உரிச்சொற்களை விளங்கிக் கொண்டீர்கள். சொல் என்னும் குணத்தை உணர்த்தும் பதினாறு உரிச்சொற்களின் விளக்கங்களை அறிந்து கொண்டீர்கள். ஓசை என்னும் குணத்தை உணர்த்தும் இருபத்திரண்டு உரிச்சொற்களைப் பற்றியும் தெரிந்து கொண்டீர்கள். |
1)
|
சொல் என்னும் குணத்தை உணர்த்தும் உரிச்சொற்கள் எத்தனை? |
[விடை] |
2)
|
நொடி என்னும் சொல் எக்குணத்தை உணர்த்தும் உரிச்சொல்? |
[விடை] |
3)
|
காமம் செப்பாது கண்டது மொழிமோ - இத்தொடரில் இடம் பெற்றுள்ள உரிச்சொற்கள் யாவை? |
[விடை] |
4)
|
ஓசை என்னும் குணத்தை உணர்த்தும் உரிச்சொற்கள் எத்தனை? |
[விடை] |
5)
|
ஒலி, கலி - எக்குணத்தை உணர்த்தும் உரிச்சொற்கள்? | [விடை] |