E

பாடம் - 5

A02135 : உரிச்சொல் வகைகள் - I


இந்தப் பாடம் என்ன சொல்கிறது?


உரிச்சொல் வகைகளைச் சுட்டிக் காட்டுகிறது. ஒரு குணம் தழுவிய உரிச்சொல் என்றால் என்ன என்பதைத் தெரிவிக்கிறது. ஒரு குணம் தழுவிய உரிச்சொற்களைச் சான்றுகளுடன் விளக்குகிறது.




இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?



ஒரு குணம் தழுவிய உரிச்சொற்களாகச் சொல்லப்பட்டு ள்ளவைகளைத் தெரிந்து கொள்ளலாம்.

ஒரு குணம் தழுவிய உரிச்சொற்கள் செய்யுள்களில் எவ்வாறு பயின்று வந்துள்ளன என்பதை விளங்கிக் கொள்ளலாம்.



பாட அமைப்பு