தன் மதிப்பீடு : விடைகள் - I
 

2.
கடி என்னும் உரிச்சொல் எத்தனைப் பொருள்களில் வரும்?

கடி என்னும் உரிச்சொல் பதின்மூன்று பொருள்களில் வரும்.

[முன்]