தன் மதிப்பீடு : விடைகள் - I
 

3.
‘கடி நுனைப் பகழி’ - விளக்குக

கடி என்னும் உரிச்சொல் கூர்மை என்ற பொருளில் வந்துள்ளது. ‘கடி நுனைப் பகழி’ என்றால் கூர்மையான நுனியை உடைய அம்பு என்று பொருள்.

[முன்]