தன் மதிப்பீடு : விடைகள் - I
 

4.

கடி என்னும் சொல்லுக்கு ஆர்த்தல் (ஒலித்தல்) என்ற பொருளும் உண்டு - விளக்குக.

கடி என்னும் உரிச்சொல் ஆர்த்தல் (ஒலித்தல்) என்னும் பொருளையும் தரும்.

எடுத்துக்காட்டு: கடிமுரசு = ஒலிக்கும் முரசு

[முன்]