![]() முனைவர்.இரெ.குமரன் |
கல்வித்தகுதி | எம்.ஏ, எம்ஃபில்., பிஎச்.டி. |
எம்ஃபில், ஆய்வு தலைப்பு |
“கம்பராமாயணத்தில் செய்ந்நன்றியறிதல்” |
பிஎச்.டி ஆய்வு தலைப்பு |
“சங்க இலக்கிய அகப் பாடல்களில் கருத்துப் புலப்பாட்டு உத்திகள்” |
பணி | இணைப் பேராசிரியர் - தமிழ்த்துறை, அ.வீரையாவாண்டையார் நினைவு ஸ்ரீ புஷ்பம் கல்லூரி
(தன்னாட்சி), பூண்டி - 613 503. தஞ்சாவூர் மாவட்டம் . |
படைப்புகள் | ஆய்வு கட்டுரைகள் 16 படைத்துள்ளார். |
நூல்கள் | கவிதை, சிறுகதைகள், சிறுநாவல்கள் உட்பட 14 நூல்கள் எழுதியுள்ளார். |