பாடம் - 2  
A02142 தொகைநிலைத் தொடர்
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

தொகைநிலைத் தொடர் என்றால் என்ன என்பதைப் பற்றியும் அதன் வகைகளையும் விவரிக்கிறது.


இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன்பெறலாம்?

இதனைப் படித்து முடிக்கும்போது நீங்கள் கீழ்க்காணும் திறன்களையும் பயன்களையும் பெறுவீர்கள்.

  •  
தொகை என்றால் என்ன என்பதை அறியலாம்.

  •  
தொகைநிலைத் தொடர்மொழிகளின் வகைகளை அறியலாம்.

  •  
தொகைநிலைத் தொடர்மொழிகள் பொருள் சிறக்கும் இடங்களை அறியலாம்.

  •  
தொகைநிலைத் தொடர்மொழிகளை விரித்துக் காணும்பொழுது இரண்டு முதல் ஏழு பொருள் வரை தருவதை அறியலாம்.
பாடஅமைப்பு