தன் மதிப்பீடு : விடைகள் - II
தன்மையும் முன்னிலையுமாயின் தன்மையில் முடிக்கவேண்டும். தன்மையும் படர்க்கையுமாயின் தன்மையில் முடிக்கவேண்டும். முன்னிலையும் படர்க்கையும் ஆயின் முன்னிலையில் முடிக்க வேண்டும். தன்மை, முன்னிலை, படர்க்கை ஆயின் தன்மையில் முடிக்க வேண்டும்.