தன் மதிப்பீடு : விடைகள் - II
 

3. காலவழு என்றால் என்ன?
 

இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்னும் மூன்று காலங்கள் தம்முள் மயங்கி வருதல் காலவழு எனப்படும்.

முன்