தன் மதிப்பீடு : விடைகள் - I
சொற்களில் இடம்பெறும் எழுத்துகளை இடைவெளிவிட்டும், ஒலியழுத்தம் கொடுத்தும் கூறுவது இசையறுத்துக் கூறுதல் எனப்படும்.