தன் மதிப்பீடு : விடைகள் -
II |
|
2. |
இயற்பெயரையும் சிறப்புப் பெயரையும்
சொற்றொடர்களில்
எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? |
சொற்றொடரில் ஒருவரை அல்லது ஒரு பொருளைக் குறித்த சிறப்புப் பெயரை முதலிலும் இயற்பெயரை அதனை அடுத்தும் பயன்படுத்த வேண்டும். |
|
முன் | |