தன் மதிப்பீடு : விடைகள் - II
 

3.

சிறப்புப் பெயர்கள் எவற்றின் அடிப்படையில் அமையும்?
 

சிறப்புப் பெயர்கள், திணை, நிலம், சாதி, குடி, உடைமை, குணம், தொழில், கல்வி ஆகியவற்றின் அடிப்படையில் அமையும்.

முன்