தன் மதிப்பீடு : விடைகள் - II
இரட்டைக் கிளவி என்பது, பிரித்தால் பொருள் தரா ஒரு சொல், இரண்டு முறை ஒன்றாகச் சேர்ந்து ஒலிக்குறிப்பைத் தருவதற்காகப் பயன்படுத்தப்படும் சொல்லாகும்.