|
தமிழர்களின் வாழ்வு மையமாகக் காலம் காலமாய் இருந்துவரும் தமிழக நிலப்பரப்பின்
இயற்கை அமைப்பினை விரிவாக விளக்குகிறது.
பழங்காலம் முதற்கொண்டு தற்காலம் வரையிலும்,
தமிழகத்தின் எல்லைகளில் ஏற்பட்டு வந்துள்ள மாற்றங்களைத் தக்க சான்றுகள் காட்டி
விளக்குகிறது. தமிழகத்தின் இயற்கை வளத்திற்கு ஆதாரமாக உள்ள மலைகள்,
ஆறுகள்,
கடல்கள்
போன்றவற்றை விளக்குகிறது. தமிழர்கள் தொன்றுதொட்டு மேற்கொண்டுவரும் வேளாண்மை,
மீன்பிடித்தல், முத்துக்குளித்தல், உப்பு விளைத்தல் போன்ற தொழில்களைப் பற்றிக் குறிப்பிடுகிறது. |