தன் மதிப்பீடு : விடைகள் - I

2) வட இந்தியாவில் வாழும் மக்களின் மொழி, கலை, பண்பாடு இவற்றில் எதனால் மாறுதல்கள் ஏற்பட்டன ?
வட இந்தியாவில் பல்வேறு அந்நியப் படையெடுப்புகள் நிகழ்ந்ததால் மாறுதல்கள் ஏற்பட்டன


முன்