தன் மதிப்பீடு : விடைகள் - I
3)
திராவிட தேசம் என்பது எதனைக் குறிக்கிறது ?
திராவிட தேசம் என்பது இன்றைய பொது வழக்கில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளைப் பேசும் மாநிலங்களைக் குறிக்கிறது.
முன்