தன் மதிப்பீடு : விடைகள் - II
8)
தமிழகத்தின் மருத நிலப்பகுதியில் பாய்ந்த ஒரு சில ஆறுகளைக் கூறுக.
காவிரி, பவானி, பாலாறு, வைகையாறு, தாமிரபரணியாறு போன்றவையாகும்.
முன்