|
பழந்தமிழகப் பின்னணி, பழந்தமிழகப் புவியியல் கூறுகள், நாகரிகப் பாதையில்
பழந்தமிழகம் ஆகியவற்றைத் தக்க சான்றுகளுடன் விளக்குகிறது. தமிழர்கள் பிற
இனத்தவரின் எந்த விதமான தாக்கத்தையும் ஏற்று அதனால் தம் தனித்தன்மையை இழந்து
விடாமல் அன்றுமுதல் இன்றுவரை வாழ்ந்து வருகிறார்கள் என்பதையும் விளக்குகிறது. |