|
தமிழகத்தில் களப்பிரர் ஆட்சிக்குப் பின்னர்ப் பல்லவ மன்னர்கள் தமது ஆட்சியை நிலை
நாட்டினர் என்பதைச் சொல்கிறது. பல்லவர்கள் யார் என்பது பற்றிய பல்வேறு கருத்துகளை
எடுத்துச் சொல்கிறது. பல்லவ மன்னர்களின் வரலாற்றையும், அவர்கள் தங்கள் ஆட்சி
எல்லையை விரிவுபடுத்துவதற்காகப் பகைவர்களோடு செய்த போர்களையும் பற்றித் தெளிவாக
விளக்கிச் சொல்கிறது. |