|
தமிழகத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள்
நல்லாட்சி புரிந்தது போன்று பல்லவர்களும் நல்லாட்சி புரிந்தனர்
என்பதை விளக்குகிறது.
பல்லவர் காலத்தில் பொருளாதார நிலை
நன்கு மேம்பட்டுக் காணப்பட்டது என்பதையும், பல்லவ மன்னர்கள்
நல்லதொரு கலைத் தொண்டு புரிந்துள்ளனர் என்பதையும், பக்தி இயக்கம்
தோன்றி அதன் வாயிலாகப் பல இலக்கியங்கள் தோன்றின என்பதையும் தெளிவாக
விளக்குகின்றது. |