|
பிற்காலப் பாண்டியர்கள் பற்றி விளக்கமாகக் கூறுகிறது. பிற்காலப் பாண்டியர்கள் செய்த போர்கள், அறப்பணிகள்
மற்றும் அவர்கள் அயல்நாட்டாருடன் கொண்ட தொடர்பு
ஆகியவற்றைச் சான்றுகள் காட்டி விளக்குகிறது. பிற்காலப் பாண்டியர் ஆட்சியின் இறுதிக்காலத்தில் பாண்டிய நாட்டில் உள்நாட்டுப் போர் நடைபெற்றத்தையும்,
மாலிக்காபூர் படையெடுப்பால் பாண்டிய நாடு அல்லல் உற்றதையும் விவரிக்கிறது. பாண்டிய நாட்டைப் பற்றி
அயல்நாட்டார் எழுதிவைத்துள்ள குறிப்புகளைத் தொகுத்துக் கூறுகிறது. |