|
இசுலாமியர்
தமிழ்நாட்டின் மீது ஏன் படையெடுப்பு நடத்தினர் என்பதற்கான காரணங்களைப் பற்றி
விளக்குகிறது.
மதுரை ஏறத்தாழ அரை
நூற்றாண்டு காலம்
டெல்லி
சுல்தானியர் ஆட்சியின் கீழ்
இருந்த வரலாற்றை விளக்குகிறது.
இந்து அரசர்கள் எவ்வாறு
வீரவுணர்வு கொண்டு எழுந்து இசுலாமியர் மீது படையெடுப்பு நடத்தினர் என்பது பற்றியும்
விளக்குகிறது. |