|
தமிழகத்தில் தஞ்சையில் மராட்டியர் ஆட்சி தோற்றுவிக்கப்பட்ட வரலாற்றை விரிவாகச்
சொல்கிறது. தஞ்சையிலிருந்து ஆண்ட மராட்டிய மன்னர்கள் யார் யார் என்பதையும், அவர்கள்
செய்த போர்கள், திருப்பணிகள் ஆகியவற்றையும் விளக்கிச் சொல்கிறது. மராட்டியர்
ஆட்சிமுறை எவ்வாறு அமைந்திருந்தது என்பதை விளக்கிக் கூறுகிறது. |