|
ஆங்கிலேயர் ஆட்சியின்போது இருந்த
சென்னை மாநிலத்தின் நிலப்பரப்பு, விடுதலைக்குப் பின் எவ்வாறு
பல மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது என்பதை விளக்குகிறது.
இந்திய விடுதலைக்குப் பின் தமிழகத்தை
யார் யார் ஆண்டனர் என்பது பற்றியும், அவர்கள் எவ்வாறு ஆட்சி
நடத்தினர் என்பது பற்றியும் விளக்குகிறது. |