|
இந்தப் பாடம் தமிழின் தொன்மையைப் பற்றிக்
குறிப்பிடுகிறது. தமிழ்ச் சங்கங்கள் இருந்தது பற்றிய
செய்திகளைக் கூறுகிறது.
அகத்தியரைப் பற்றியும்,
அகத்திய சூத்திரங்கள் பற்றியும்
எடுத்துரைக்கிறது. இறுதியாகத் தொல்காப்பியரைப் பற்றியும்
தொல்காப்பியத்தில்
இடம்பெற்றுள்ள எழுத்ததிகாரம்,
சொல்லதிகாரம்,
பொருளதிகாரம் ஆகியவை பற்றியும்
கூறுகிறது.
|