-
தமிழக வரலாற்றில் இருண்டகாலம் என்பது பற்றி
அறிந்து கொள்ளலாம்.
-
பதினெண்கீழ்க்கணக்கு என்ற தொகுதியில் அடங்கும்
நூல்களின் பெயர்களையும், அவற்றின்
ஆசிரியர்கள்
வரலாறுகளையும் அறியலாம்.
-
பதினெண்கீழ்க்கணக்கு என்ற பெயரின் வரலாற்றை
அறியலாம்.
-
இத்தொகுதியில் அடங்கும் நூல் ஒவ்வொன்றின்
அமைப்பு, சிறப்பு முதலியவற்றை
அறியலாம்.
-
இந்நூல்களில் இடம்பெறும் நல்ல கருத்து, கற்பனைச்
சிறப்பு, உவமை நயம், மொழிநடை ஆகியவற்றை
அறியலாம்.
|
|