- திருமூலரின் வரலாற்றை அறியலாம்.
- திருமூலர் இயற்றிய திருமந்திரத்தின் அமைப்பு, அதன் செல்வாக்கு, அது தமிழ் ஆகமத்தினைப் பின்பற்றியெழுந்த சாத்திரம் என்ற உண்மை, அது கூறும் உயர்ந்த
கருத்துகள் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.
- முத்தொள்ளாயிரம் என்ற நூலின் வரலாற்றையும், நயத்தினையும் தெரிந்து
கொள்ளலாம்.
|
|