- ஆழ்வார் என்ற சொல்லின் பொருளை அறியலாம்.
- பன்னிரு ஆழ்வார்களின் பெயர்களை அறியலாம்.
- மூன்று ஆழ்வார்களும் பிறந்த ஊர், இடம், பிறந்த
நாள் பற்றி அறியலாம்.
- மூவரும் பாடிய நூல்களின் பெயர்களை அறியலாம்.
- மூவரையும் திருமால் ஆட்கொண்டு அருள்புரிந்த
வரலாற்றை அறியலாம்.
- திருமால் மீது ஆழ்வார்கள் கொண்ட பேரன்பு,
திருமால் வழிபடும் முறை, திருமால் வழிபடுவார்
பெறும் பேறு, திருமால் எல்லாம் ஆகி நின்று
உலகை வாழ்விக்கும் சிறப்பு முதலிய பலவற்றையும்
அறியலாம்.
|
|